தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இரு அணிகள்!

0
58

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடைலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம் பெறவுள்ளது.

மான்செஸ்டர் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதான இருபதுக்கு 20 போட்டிகளில் 1ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணியும் 2ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இன்று இடம்பெறவுள்ள 3ஆவது போட்டித் தொடர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையும்.