நாடளாவிய ரீதியில் மீண்டும் மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

0
129

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ம் திகதி வரையான காலப்பகுதியில், இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு சுழற்சி முறையில் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.