நாடாளுமன்றத் தேர்தலிலும்தமிழ்ப் பொதுக்கட்டமைப்புகளமிறங்கும்- யதீந்திராஅறிவிப்பு

0
68

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரொருவரைக் களமிறக்கியமை போன்று, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழ்த் தேசியப்
பொதுக்கட்டமைப்பு போட்டியிடும் என தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான
ஆ.யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.