நாட்டிலிருந்து வெளியேறினார் ஷேக் ஹசீனா?

0
59

பங்களாதேஸ் பிரதமர் ஷேக்ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.