நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

0
178

நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனை தவிர்க்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்தார்.
இதற்காக உணவு பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்தார்.