நாட்டில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

0
134

நாட்டில் இன்றைய தினம் மேலும் 942 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 607,104 ஆக உயர்வடைந்துள்ளது.