நாட்டைவிட்டு அமெரிக்கா சென்ற பசிலின் மனைவி!

0
223

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்‌ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.