நாணய சுழட்சியில் வென்றது இலங்கை

0
56

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழட்சியில் இலங்கை அணி வென்றது. 

இதன்படி நாணய சுழட்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.