நாலக்க கோட்டேகொட எம்பிக்கு கொவிட் தொற்று!

0
269

சிறீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.