நாளைய தினம் யாழ் வருகிறார் ஜனாதிபதி!

0
34

தொழில் நிபுணர்களுக்கான விசேட சந்திப்பு ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.