நீண்ட நாட்களின் பின் இளைய தளபதி விஜய்யை சந்தித்த நடிகை!

0
107

நீண்ட நாட்களின் பின் 90 களில் ரசிகர்களின் மனதை வென்ற கனவுக்கன்னி ரம்பா – இந்திரகுமார் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது நடைகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Vijay and Rambha

நடிகை ரம்பா மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் போன்ற வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.குடும்பத்தாருடன்  அளவளாவி மகிழ்ச்சி

தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர். நடிகை ரம்பா, தனது கணவர் புலம்பெயர்வாழ் யாழ்ப்பாண தமிழர் இந்திரகுமார் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

Vijay and Rambha

மேலும் திருமணத்திற்கு பின் தனது கணவர் இந்திரகுமார் அவர்களுடன் இணைந்து கனடாவில் MagickWoods மற்றும் MagickHome நிறுவனங்களை திறம்பட நடத்தி வருகிறார்.

அதோடு MagickHome-Home Interior and Furniture brand, இந்தியாவின் பல்வேறு இடங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது.

Vijay and Rambha

நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இச்சந்திப்பு ரம்பா இந்திரகுமார் குடும்பத்தாருடன் தளபதியின் நட்புறவை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

Vijay and Rambha

இந்நிலையில் இளைய தளபதி விஜய், நடிககை ரம்பா குடும்பத்தை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகியுள்ளது.