நீதிமன்றில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸூற்குப் பிணை!

0
156

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றில் சரணடைந்த நிலையிலேயே அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.