Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போன மூவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.