நீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

0
138

நீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அத்துரிகிரிய, துனந்தஹேன பகுதியில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.