நுவரெலியாவில், ஐக்கிய மக்கள் சக்தி, கட்டுப்பணம் செலுத்தல்!

0
190

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நுவரெலியா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. 2 சபைகளில் போட்டியிடுவதற்காக, இந்தக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.