நுவ. பிளக்பூல் அந்தோனியார் கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா

0
82

நுவரெலியா கல்வி வலையத்துக்கு உட்பட்ட பிளக்பூல் புனித அந்தோனியார் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் புதிய கட்டிடம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் ஜி.ஜெயகாந்த் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

தனியாரின் நிதிப்பங்களிப்பில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது, நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், நிதிப்பங்களிப்பு வழங்கியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.