பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளைப் பாதிக்காத வகையில், அரசாங்கம், நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.