இலங்கைக்கான நோர்வே தூதுவர் அலுவலகத்தை எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடனான இருத்தரப்பு தொடர்புகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதுவர் அலுவலகத்தினூடாக முன்னெடுக்கவுள்ளதாக நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.