பணவீக்கம் அதிகரிப்பு!

0
104

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை 2024 ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 3.3% ஆக உயர்ந்துள்ளது .
டிசம்பர் 2023 இல் இது 0.3% ஆக காணப்பட்டது.