பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடம்!

0
72
Gold medallists Team China China's Xu Jiayu, China's Qin Haiyang, China's Sun Jiajun and China's Pan Zhanle pose on the podium of the men's 4x100m medley relay final swimming event during the Paris 2024 Olympic Games at the Paris La Defense Arena in Nanterre, west of Paris, on August 4, 2024. (Photo by Oli SCARFF / AFP)

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

சீனா இதுவரை 53 தங்கம், 40 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 115 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் பெரிய பிரித்தானியா 30 தங்கம் 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 61 பதக்கங்களைப் பெற்றுள்ளது.மூன்றாவது இடத்தில் அமெரிக்கா 20 தங்கம் 22 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 53 பதக்கங்களைப் பெற்றுள்ளது.