Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹப்புத்தளை – பெரகலை உள்ளிட்ட பகுதிகளில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வீதியில் பயணிக்க வேண்டாம் எனவும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இதேவேளை, ஹப்புத்தளை-பெரகலை வீதியின் வியாரகலை பகுதியில் மற்றுமொரு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.