பயணத்தடையில் திருகோணமலையில் வீதிகளில் மான் கூட்டம்!

0
546

திருமலையின் , வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்.

தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக திருகோணமலையின் வீதிகளில் வாகன சத்தமும், நெருக்கடியும் இல்லாத காரணத்தினால்

சுதந்திரமாக மான்கள் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் நடமாடுவதை காண முடிந்தது .