அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என ஜோர்ஜியா, இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.