பல்கலை மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

0
192

அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுவித்தல், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.