பஸிலுக்கு கொரோனா!

0
190

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.