பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சி யினால் அபராதம் விதிப்பு!

0
26

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் ஐ.சி.சி யினால் அபராதமாக விதிக்கப்பட்டது…….