6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி20 போட்டி நேற்று (11) ஆரம்பமாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மே 18ஆம் திகதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. ஐ.பி.எல் நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.