பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ள MP

0
83
2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இன்றைய தினம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றுவருகின்றது.குறித்த விவாதத்தின் நிறைவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.