பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!

0
89

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.