2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது. வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சபைக்கு வருகை தந்தார்