பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து போட்டியிடுவதை விரும்புகின்றோம்- முன்னாள் எம்.பி ஞா.ஸ்ரீநேசன்

0
79

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக போட்டியிடுவதே மக்களின் விருப்பம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை விரும்புகின்றோம்’

‘புதிய ஜனாதிபதி புரையோடி போயிருக்கின்ற இன பிரச்சனையை தீர்க்கவேண்டும்’

எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.