பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

0
5

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் அறிவிப்பு இடம்பெறவுள்ளது. 

நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது.