பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கம்

0
41
நாடாளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.