பிரதமர் தினேஸ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்

0
214

புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அலரிமாளிகையில், சுப நேரத்தில் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை
குறிப்பிடத்தக்கது.