புதிய பிரதமரின் வருகைக்குப் பின்னரும் கூட நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பிரதமர் பதவி விடயத்தில் முகமாற்றம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.