பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பு இடத்திற்கு சென்றார்

0
68

பங்களாதேஸ் பிரதமர் ஷேக்ஹசீனா தலைநகர் டாக்காவிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார் என அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரும் அவரது சகோதரியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என அவர் எங்கிருக்கின்றார் என்பது  தெரியவில்லை ஏஎவ்பி தெரிவித்துள்ளது.