பிரதான மார்க்கம் ஊடான தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு!

0
11

இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று இன்று (01) காலை வல்பொல பகுதியில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன.மீண்டும் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.