புதிய சாதனை படைத்துள்ள விராட் கோலி!

0
61

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட்கோலி 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 இன்னிங்ஸில் 27000 ஓட்டங்களை குவிந்த வீரர் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

593 போட்டிகளில் 26,965 ஓட்டங்களை எடுத்துள்ள நிலையில்,சாதனைக்கு இன்னும் 35 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

இதேவேளை 623 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 27000 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.