புதிய போர் விமானத்தை உருவாக்கும் அமெரிக்கா

0
30

அமெரிக்கா தனது எதிர்காலத்திற்காக ஒரு போர் விமானத்தை உருவாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்திற்கு F-47 என்று பெயரிடப்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தப் புதிய போர் விமானம் உருவாக்கப்பட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த ஜெட் விமானமான F-35 இன் உற்பத்தியை பென்டகன் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றன.