புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணைக்கு கோரிக்கை!

0
247

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர், மாணவர்களும், பெற்றோரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், முறையான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.