மன்னார் – திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு, பூரணமாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.