பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ஓட்டப் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பெல்ஜியத்தில் நடைபெற்ற ‘ஜி.டி. 4’ கார் போட்டியிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு அவரது இரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.