பொதுச் சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

0
73

எல்பிட்டியஇ திவிதுருகமவில் இன்று காலை பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் (PHI) சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திவிதுருகமஇ குருந்துகஹா ஹதெக்மவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கரந்தெனிய பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான தீபால் ரொஷான் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.