ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொது நிதிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பொது நிதிக் குழுக் கூட்டத்தில் அநுரவின் பெயரை அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வழிமொழிந்தார்.