பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி எண்! – எதற்காக தெரியுமா?

0
266

உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள்,   போதைப்பொருள் பாவனை  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள்   “1997” என்ற தொலைபேசி  இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மாத்திரமே குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.