போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்

0
7

அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.