மக்களிற்கு நன்றி தெரிவித்தார்! : தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

0
57

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லையென என தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.