மக்களை ஒடுக்குமுறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் நிகழ்நிலை காப்புச் சட்டம்- ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட தலைவர் அருண்

0
206

மக்களை தொடர்ந்தும் ஒடுக்குமுறைக்குள் வைத்திருக்கும் நோக்குடன் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின்
திருகோணமலை மாவட்ட தலைவர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.