மக்கள் பாரம்பரிய கட்சிகளை நிராகரித்துள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் ‘குமார் குணரட்ண’ தெரிவிப்பு!

0
51

பழமையான பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரித்தமை தேர்தல் முடிவுகளின் ஊடாக புலப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.