மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி!

0
43
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.06 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.28 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.97 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.